அந்த பிரபல நடிகருடன் நான் எப்படியெல்லாம் இருந்தேன் தெரியுமா? தெரிக்க விடும் பிரபல நடிகை!

பிப்ரவரி 27, 2019 438

ஐதராபாத் (27 பிப் 2019): பிரபல நடிகர் என்னுடம் பலமுறை தொடர்பு வைத்துள்ளார் என்று பிரபல நடிகை மீண்டும் பாலியல் குற்றச் சாட்டு வைத்துள்ளார்.

நடிககை ஸ்ரீரெட்டி சிறிது காலம் ஓய்ந்திருந்து மீண்டும் பாலியல் குற்றச் சாட்டுகளை அடுக்க ஆரம்பித்துள்ளார்.

இவர் தற்போது அவர் நடிகர் நானி மீது அதிர்ச்சி புகார் ஒன்றை கூறியுள்ளார். “அவர் திருமணம் ஆகாமல் இருந்தபோது என்னுடம் பாலியல் தொடர்பு வைத்திருந்தார். வாய்ப்பு தருவதாக கூறி என்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்வார். என் கேரியருக்கு உதவுவார் என நினைத்தேன், ஆனால் நடக்கவில்லை. மது, புகை, பெண் என அனைத்து பழக்கமும் அவருக்கு உண்டு. ஒருமுறை மது பாட்டில்களுடன் என் வீட்டுக்கு வந்தார். நான் அவரை எச்சரித்து அனுப்பினேன்” என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...