பிக்பாஸ் நடிகைக்கும் வேறொருவருக்கும் கள்ளத் தொடர்பு - பிரபல நடிகர் பகீர்!

மார்ச் 02, 2019 533

சென்னை (02 மார்ச் 2019 ): பிக்பாஸ் மூலம் புகழ் பெற்ற நித்யாவுக்கும் ஃபைசல் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக நடிகர் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.

நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் ஏற்கனவே பிரச்சனை இருக்கும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் இணைந்தனர். ஆனால் மீண்டும் தாடி பாலாஜி மீது நித்யா குற்றச் சாட்டுகளை வைத்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தாடி பாலாஜி , உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் என்பவர் இந்த வழக்கில் தலையிட்டு தன் மனைவியையும், தன்னையும் மிரட்டுவதாகக் கூறினார். உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் மற்றும் பைசல் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை தான் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தன் மகளின் வாழ்க்கை நல்லபடியாக அமைய போர்டிங் ஸ்கூலில் சேர்த்து படிக்க வைக்க விருப்பம் தெரிவித்த அவர், தனது மனைவி எப்போது வேண்டுமானாலும் தனது மகளை போர்டிங் ஸ்கூலில் சென்று பார்க்கலாம் என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...