இந்தி பிரபல நடிகரின் பேத்தியை மணந்தார் நடிகர் ஆர்யா!

மார்ச் 10, 2019 640

மும்பை (10 மார்ச் 2019): நடிகர் ஆர்யா - சாயிஷாவின் திருமணம் இன்று நடைபெற்றது.

மும்பையில் இந்த இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. நடிகை சாயிஷா பிரபல இந்தி நட்சத்திரங்கள் திலிப் குமார் - சாயிரா பானு தம்பதியின் பேத்தி என்பதால் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். அந்த வகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷிகபூர் பங்கேற்றார்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...