நடிகர் விஜய்யின் படத்தில் நடித்த பலர் மரணம்!

ஏப்ரல் 03, 2019 738

நடிகர் விஜய் நடித்து ஹிட்டான படத்தில் நடித்த நடிகர்கள் பலர் மரணம் அடைந்திருப்பதைப் பற்றிய ஒரு பார்வை.

நடிகர் விஜயின் மறக்க முடியாத படங்களில் ஒன்று பூவே உனக்காக. சாம்பார் ஹீரோவாக இருந்த விஜயை வேறொரு கோணத்தில் காட்டிய படம் அது. அது முதல் அவருக்கு எகிறிய மார்க்கெட் இதுவரை வீழ வில்லை. அந்த படத்தை இயக்கியிருந்தவர் இயக்குநர் விக்ரமன்.

இந்நிலையில் அந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் குறித்து நினைத்துப் பார்த்தால் அதில் நடித்த பல மூத்த நடிகர்கள் மரணம் அடைந்து விட்டனர் என்பதை உணர முடிகின்றது. நடிகர் நம்பியார், நாகேஷ், ஜெய்கணேஷ், மூத்த நடிகை சுகுமாரி, மலேசியா வாசுதேவன், மட்டுமல்லாமல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய நடிகர் முரளி, விஜி ஆகியோரும் மரணம் அடைந்து விட்டனர்.

இந்த திரைப்படம் 1996 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...