நடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்?

ஏப்ரல் 20, 2019 2895

சென்னை (20 ஏப் 2019): நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவின்போது நடிகர் அஜீத் மற்றும் அவரது மனைவி ஷாலினியை மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 18ம் தேதி தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தல் நடைபெற்றது. அப்போது, அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள துவக்கப்பள்ளி ஒன்றில் காலை 7 மணிக்கே வாக்களித்தார்.

அஜித் வாக்களித்துவிட்டு வெளியே திரும்பியபோது, அங்கேயிருந்த பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதில் ஒருவர் அஜீத்தை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

அஜீத் முன் கூட்டியே வாக்களித்ததுதான் இதற்கு காரணம் என்று கூறப் பட்டாலும் வேறு காரணம் எதுவும் உண்டா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...