தோழர் நல்லகண்ணு வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது!

ஏப்ரல் 29, 2019 831

சென்னை (29 ஏப் 2019): இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான விடுதலைப் போராட்ட வீரர், தோழர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது.

பொன். சண்முகவேலு என்பவர் இயக்கத்தில், ‘அதனால்தான் அவர் நல்லகண்ணு’ என்ற பெயரில் ஆவணப்படமாக வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் சமுத்திரக்கனி தயாரிக்கிறார். இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா மே 11ஆம் தேதி காலை சென்னையில் நடக்கிறது, இதை நடிகர் சூர்யா வெளியிடுகிறார்,

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...