ரசிகர்களை பதறடிக்கும் பிரபல நடிகரின் மகளின் புகைப்படம்!

ஜூன் 08, 2019 916

மும்பை (08 ஜூன் 2019): பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சுஹானாவிற்கு, மிக பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது என்றே கூறலாம். ஏனெனில் இவர் ஏதாவது ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டால் போதும், அது மிக விரைவில் வைரலாகி விடும். இவர் இதுவரை படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பாடல் நடனம், இசை என அனைத்தையும் கற்று வருகிறார். சுஹானா கான் தனது அழகிலும் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கண்ணாடி முன் நின்றவாறு தன் முன்னழகு தெரியுமாறு ஒரு படு கவர்ச்சி நிறைந்த புகைப்படத்தை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் மிக குறைவான மேலாடையே அணிந்து ரசிகர்களை கிறங்க அடித்துள்ளார். இந்த புகைப்படத்தை எடுத்த போது அவரது செல் போனின் பின்னால் வைக்கப்பட்டிருந்த சுகானாவின் ATM கார்டும் இடம்பெற்றது. இதனை பார்த்த இவரது ரசிகர்கள், சுகானாவிற்கும் “என்னை போல் செல்போன் பின்னால் ATM கார்டு வைக்கும் பழக்கம் உள்ளது போல…” என்று கமெண்ட் செய்து உள்ளனர். மற்றும் சில ரசிகர்கள், “உங்களது ATM கார்டில் எவ்வளவு பணம் உள்ளது? கூறுங்கள்” எனவும் கமெண்ட் செய்து உள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...