பிரபல நடிகர் கிரிஸ் கர்னாட் மரணம்!

ஜூன் 10, 2019 345

பெங்களூரு (10 ஜூன் 2019): பிரபல நடிகரும் எழுத்தாளருமான கிரிஸ் கர்னாட் உடல் நலக்குறைவால் காலமானார்.

இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் கிரிஸ் கர்னாட், காதலன், ரடசகன், செல்லமே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் பத்ம பூஷண், பிலிம்பேர், தேசிய விருது உள்ளிட்ட விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...