கணவன் தற்கொலை - நடிகை நந்தினியின் புதிய காதலன்!

ஜூன் 11, 2019 615

சென்னை (11 ஜூன் 2019): கணவனின் தற்கொலைக்கு காரணமாக சொல்லப்பட்ட நடிகை நந்தினி அதைப் பற்றி கவலைப் படாமல் இன்னொரு கல்யாணத்திற்கு தயாராகிவிட்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை நந்தினி, இவர் ஜிம் மாஸ்டர் கார்த்திகேயனை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். கார்த்திகேயனின் தற்கொலைக்கு நந்தினிதான் காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் சின்னத்திரை நடிகர் யோகேஸ்வரன் என்பவரை காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...