இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியாகும் நபர் இவர்தான்!

ஆகஸ்ட் 03, 2019 517

சென்னை (03 ஆகஸ்ட் 2019): இந்த வாரம் விஜய் டிவி  பிக் பாஸில் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் கவின், அபிராமி வெங்கடாச்சலம், சாக்‌ஷி அகர்வால், மதுமிதா, ரேஷ்மா ஆகிய 5 பேர் இருந்தனர்.

இதில் அதிக சாக்ஸி, ரேஸ்மா இருவரும் வெளியேற வேண்டும் என்று மக்கள் அதிக வாக்குகள் அளித்திருந்தனர். இருவருக்கும் மக்கள் அளித்த வாக்களிப்பில் 100 ஓட்டுகள்கள் தான் வித்தியாசம் இருந்ததாகவும், அதன்படி சாக்ஸி வெளியேறுவதற்கு அதிக வாக்குகள் அளித்துள்ளதால் அவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார் என்றும் தகவல்.

வெளியேற்றப்பட்ட சாக்ஸி, ரகசிய அறைக்குள் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரகசிய அறைக்குள் இருந்தபடி லாஸ்லியா - கவின் ஆகியோரை கண்காணித்து வருவார். என்றும் தெரிகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...