பிக்பாஸ் பெண் போட்டியாளரின் ஆபாச வீடியோ - அதிர்ந்த ரசிகர்கள்!

ஆகஸ்ட் 07, 2019 782

சென்னை (07 ஆக 2019): பிக்பாஸ் 3 போட்டியாளர்களில் ஒருவரான மீரா மிதூன் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த மீரா மிதுன், சக போட்டியாளர்களிடம் சரிவர ஒத்துப் போகாமல் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டே இருந்தார். மேலும் பல பொய்களில் அப்பட்டமாக கூறி பலரையும் எரிச்சல் அடைய செய்தார். ஒரு கட்டத்தில் ரசிகர்களே ஆவேசம் அடைந்து அவருக்கு வாக்களிக்காமல் வெளியேற்றினர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மீரா மிதுன் அவரது ஆண் நண்பருடன் ஆபாசமாக ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...