பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த யாரும் எதிர் பார்க்காத பிரபலம்!

ஆகஸ்ட் 08, 2019 456

சென்னை (08 ஆக 2019): பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களுக்கு பெரிய தலைவலியாக நுழைந்துள்ளார் அந்த பிரபலம்.

விஜய் டிவியின் பிக்பாஸ் 3 முக்கிய கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அங்கு புதிய போட்டியாளராக நடிகை கஸ்தூரி நுழைந்துள்ளார்.

இவர் நுழைவால் பிக்பாஸ் வீட்டில் பல அதிரடிகளை பார்க்கலாம் என எதிர் பார்க்கப் படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...