பிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ!

ஆகஸ்ட் 16, 2019 552

சென்னை (16 ஆக 2019): விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக இருந்த நடிகை குறித்து பரபரப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மீரா மிது என்ற நடிகை பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து வந்தார். ஆனால் அவரது செயல் பார்வையாளர்களுக்கு பிடிக்காத நிலையில் அவர் தற்போது எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என பலரை அவர் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த சிலருக்கு தற்போது மிரட்டல் வருவதாக ஒருவர் தற்போது ஆதாரங்களுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வீடியோ நன்றி : இந்தியா கிளிட்ஸ்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...