விஜய் நடிக்கும் பிகில் பட டீசர் - சுவாரஸ்ய தகவல்!

ஆகஸ்ட் 30, 2019 482

சென்னை (30 ஆக 2019): அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் பட டீசர் விரைவில் வெளியிடப் படவுள்ளது.

அட்லி - விஜய் கூட்டணி படங்கள் எப்போதுமே கொஞ்சம் பிரம்மாண்டமாக இருக்கும். பிகில் படமும் அந்த வரிசையில் மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை படத்திற்கு கூடுதல் பலம்

பிகில் பட டீசர் சென்சார் முடிந்துவிட்டதாகவும், படு மாஸாக டீஸர் வந்திருப்பதாக பிரபலம் ஒருவர் டுவிட் போட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...