பிக்பாஸ் வீட்டிலிருந்து சேரன் வெளியேற்றம்!

செப்டம்பர் 07, 2019 659

சென்னை (07 செப் 2019): பிக்பாஸ் வீட்டிலிருந்து சேரன் வெளியேற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் டிவி பிக்பாஸ் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷனில் கடும் போட்டி உள்ளது. ஆனால் வாக்குகள் குறைவில் சேரனுக்கும் செரினுக்கும் கடும் போட்டி இருப்பதால் சேரன் வெளியேற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை சேரன் வெளியேற்றப்பட்டால் சீக்ரெட் ரூமில் அவர் வைக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...