சூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்கு பதில் தலை காப்பான்!

செப்டம்பர் 15, 2019 309

திருநெல்வேலி (15 செப் 2019): சூர்யாவின் காப்பான் திரைப்படம் வெளியாகும்போது கட் அவுட்டுக்கு பதில் ஹெல்மேட் வழங்க சூர்யா ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

கட் அவுட் கலாச்சாரத்தால் உயிரிழந்த சுபஸ்ரீ பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி மறைந்துள்ளார். இந்நிலையில் நெல்லை மாநகர சட்ட ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் கோரிக்கையை ஏற்று பேனருக்கு பதில் உண்மையான தலை காப்பானான 200 ஹெல்மேட் வழங்க சூர்யா ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...