அரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்!

செப்டம்பர் 16, 2019 1231

மும்பை (16 செப் 2019): பிக்பாஸ் பிரபலம் செர்லின் சோப்ராவின் நிர்வாண வீடியோ ஒன்று இன்ஸ்ட்ராகிராமில் வைரலாகி வருகிறது.

ஒரு காலத்தில் மேலாடை இருந்தாலும் கவர்ச்சியாக இருந்தாலே புகைப்படங்கள் கடும் கட்டுப்பாடுகளாக இருந்தன. ஆனால் சமூக வலைதள காலத்தில் அதெல்லாம் மலையேறிவிட்டது.

இந்நிலையில், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என மூன்று மொழிகளிலும் உள்ள திரையுலகிலும் நடித்து பிரபலமானவர் ஷெர்லின் சோப்ரா. இவர் பாலிவுட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மேலும் பிரபலமானார்

தற்போது அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோக்கள் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு வீடியோவிலும் அவர் அரைநிர்வாணமாக நடனம் ஆடுவது பார்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...