இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை!

செப்டம்பர் 20, 2019 919

சென்னை (20 செப் 2019): பிரபல தமிழ் தொலைக் காட்சி நடிகை அல்யா மானஸா இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.

தமிழ் திரைப்படங்கள் சிலதிலும், ராஜா ராணி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் சஞ்சீவ் என்ற முஸ்லிம் நடிகரை காதலித்து வந்தார்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்வதற்கு முன்பு இஸ்லாம் மதத்தில் இணைந்தார் ஆல்யா மானசா.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...