இயக்குநர் சேரனின் வேதனை!

செப்டம்பர் 29, 2019 499

சென்னை (29 செப் 2019): பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தர்ஷன் வெளியேற்றப் பட்டதற்கு இயக்குநர் சேரன் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வெற்றி பெற முழு தகுதியும் திறமையும் உடைய ஒருவனை பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றுவது வருத்தம் அடையச் செய்கிறது.

அவனுடன் இருந்து நான் பார்த்த வகையில் தர்ஷன் தான் வெற்றியை ஈட்ட வேண்டும் என விரும்பினேன். இருப்பினும் தர்ஷன் தான் என் வெற்றி நாயகன். என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...