நடிகை கஜல் அகர்வாலுக்கு திருமணம்?

நவம்பர் 15, 2019 923

ஐதராபாத் (15 நவ 2019): நடிகை கஜல் அகர்வால் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை கஜல் அகரவால் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிசியான நடிகை. இந்தியன் 2விலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு திருமணம் என்றும் அதற்காக நேர்த்திக்கடன் செய்திருந்ததாகவும், பூக்கள் மற்றும் பட்டுப் போர்வையுடன் தர்கா ஒன்றில் நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதாக இணையத்தில் புகைப்படத்துடன் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...