நடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி!

நவம்பர் 21, 2019 247

சென்னை (21 நவ 2019): நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2016 ஆம் ஆண்டு தவறி விழுந்து காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. அப்போது காலில் வைக்கப்பட்ட டைட்டோனீயம் கம்பியை அகற்றுவதற்காக நாளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது.

இதனையொட்டி இன்று தனியார் மருத்துவமனையில் நடிகர் கமல் அனுமதிக்கப் பட்டுள்ளார்." என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...