நடிகர் விக்ரமுக்கு கொரோனா பாதிப்பு!

1072

சென்னை (16 டிச 2021): நடிகர் விக்ரமுக்குஜ் கொரொனா வைரஸ் பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனையடுத்து, அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #chiyaanVikram ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து உடல்நலம் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இதைப் படிச்சீங்களா?:  பணமோசடி வழக்கில் பிரபல நடிகையிடம் அமலாக்கத்துறை விசாரணை!

தமிழகத்தில் சமீபத்தில் திராவிடர் கழகத்தலைவர் கீ.வீரமணி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.