புதுடெல்லி(11 செப் 2016): நேபாள பிரதமர் பிரசண்டா வரும் 15 ஆம் தேதி இந்தியா வருகிறார்.

மக்கா (11 செப் 2016): சுமார் 20லட்சத்திற்கும் அதிகமான ஹஜ் யாத்ரீகர்கள் அரஃபா என்னும் இடத்தில் சங்கமாகினர்.

மலேசியா (24-07-16): மலேசியாவில் திரையிடப்பட்டுள்ள கபாலி திரைப்படத்தின் இறுதிக் காட்சி அந்நாட்டு விதிமுறைகளை ஒட்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங் (24-07-16): நீரிலும், நிலத்திலும் தரையிறங்கக்கூடிய பெரிய விமானம் ஒன்றை சீனா தயாரித்துள்ளது.

காத்மாண்டு (24-07-16): நேபாள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரான பிரதமர் கே.பி ஒலி தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

புதுடெல்லி (24-07-16): பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., அமானத்துல்லாகான் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை (24-07-16): சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அதிவேக வைஃபை வசதியை இன்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.

மத்தியப்பிரதேசம் (24-07-16): மத்தியப் பிரதேச மாநிலத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தையை 22 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...