காரைக்கால் (24-0716): கல்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க, தினந்தோறும் யோகா செய்வதில், மாணவர்கள் கவனம் செலுத்தவேண்டும் என புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

காரைக்கால் (24-07-16): காரைக்காலை அடுத்த நெடுங்காட்டில், புயல், அழை, வெள்ளம் உள்ளிட்ட அவசரக்கால பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று முந்தினம் காலை நடத்தப்பட்டது.

சென்னை (23-07-16): ரசிகர்கள் அனைவரும் குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும் என தனது பிறந்த நாள் விழாவில் சூர்யா கேட்டுக்கொண்டார்.

சிவகாசி(23-07-16): சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

காபூல் (23-07-16): ஆப்கானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய பெண் சமூக ஆர்வலர் மத்திய அமைச்சரின் முயற்சியால் பத்தரிமாக மீட்கப்பட்டு நாடு திரும்பினார்.

அகமதாபாத் (23-07-16): குஜராதில் தலித் இளைஞர்களை தாக்கியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை (23-07-16): சென்னையிலுள்ள ஹோட்டல் ஒன்றின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி 3 ஊழியர்கள் பலியானார்கள்.

ரஷ்யா(23-07-16): ரஷ்யாவை சேர்ந்த வீரர் ஒருவர் பலூனில் உலகை சுற்றி சாதனை படைத்துள்ளார் .

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...