ஆஸ்காருக்கு செல்லும் ஜல்லிக்கட்டு!

275

திருவனந்தபுரம் (25 நவ 2020): 2021 ஆஸ்கர் விருதுகளுக்கான இந்திய திரைப்படமாக மலையாள திரைப்படம் ஜல்லிக்க ட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. .

லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கியுள்ள இப்படம் ஏற்கனவே பல விருதுகளை வென்றுள்ளது. 27 இந்திய படங்களில் இருந்து ஜல்லிக்கட்டு ஆஸ்காருக்கு தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளது.. இப்படத்தில் அந்தோணி வர்கீஸ், செம்பன் வினோத், சபுமோன் மற்றும் சாந்தி பாலச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.