மாநாடு படம் ஒடிடியில் எப்போது ரிலீஸ் – நியூ அப்டேட்!

1562

சென்னை (28 நவ 2021): சிம்புவின் மாநாடு திரைப்படம் ஒடிடியில் எப்போது ரிலீஸ் ஆகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. நீண்ட தாமதம் மற்றம் போராட்டத்திற்கு பிறகு நவம்பர் 25ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. இது நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  இரண்டாவது திருமணம் - மனம் திறந்த நடிகை மீனா!

இந்நிலையில் இந்த படத்தின் டிவி உரிமைத்தை விஜய் டிவி வாங்கியுள்ளது. அதேவேளை ஒடிடியில் படம் படம் வெளியாகி 4 வாரங்கள் கழித்து வெளியாகும் என்றும், பொங்கலுக்கு விஜய் டிவியில் வெளியாகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.