புதுடெல்லி (29 ஏப் 2019): நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வியடைந்தால் தான் அரியலை விட்டு வெளியேறுவதாக நவஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

சென்னை (18 பிப் 2019): நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது அரசியல் வருகையை அறிவித்தார். கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

சென்னை (27 ஜன 2019): ரஜினி தொடர்ந்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதால் இப்போதைக்கு அரசியலில் நுழையப் போவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை (07 ஜன 2019): அரசியலில் ரஜினி வெறும் மிக மோசமான நிலையில் உள்ளார் என்று பிரபல செய்தி நிறுவனம் நடத்திய சர்வே ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.

“போயும் போயும் இந்தப் படத்துக்குத்தானா இவ்வளவு பரபரத்தோம்,” என்று கேட்கிற மட்டத்தில்தான் ‘சர்கார்’ இருக்கிறது.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...