அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. அவரது நடிப்பில் வெளியாகியுள்ள படம் கொலைகாரன்.

சென்னை (31 அக் 2018): மிடூ மூலம் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் குற்றச் சாட்டு சுமத்திய நடிகை ஸ்ருதி மீது அடுத்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு (25 அக் 2018): பாலியல் குற்றச்சாட்டு வைத்த நடிகை ஸ்ருதி ஹரிஹரன் ரூ 5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று நடிகர் அர்ஜுன் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பெங்களூரு (22 அக் 2018): நடிகை ஸ்ருதியை அடுத்து நடிகர் அர்ஜுன் மீது இன்னொரு நடிகை பாலியல் குற்றச் சாட்டு வைத்துள்ளார்.

சென்னை (20 அக் 2018): மீடு விவகாரத்தில் நடிகர் அர்ஜுனும் சிக்கியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...