புதுடெல்லி (30 ஆக 2018): ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியின் அழைப்பை ஏற்றுக்கொள்ள கூடாது என ராகுல்காந்திக்கு சில மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

சென்னை (31 ஜூலை 2018): எலக்ட்ரானிக் இசையை கைவிட்டு உண்மையான இசைக்கருவிகளை உபயோகிக்க வேண்டி இளம் இசையமைப்பாளர்களுக்கு யுவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுடெல்லி (23 ஏப் 2018): எது பேசினாலும் வரம்பு மீறி பேச வேண்டாம் என பாஜகவினருக்கு மோடி அறிவுரை வழங்கியுள்ள போதிலும் அதனை பாஜகவினர் கேட்பதாக இல்லை.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!