ஆலயங்களில் கேட்கிறது ஆசிஃபாவின் குரல்

புதுடெல்லி (13 ஏப் 2018): காஷ்மீர் முஸ்லிம் சிறுமி ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட விவகாரம் குறித்து பிரதமர் மோடி தாமதமாக கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (13 ஏப் 2018); காஷ்மீரில் முஸ்லிம் சிறுமி ஆசிஃபா பானு வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட வழக்கில் பல தடைகளை உடைத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளார் காவல்துறை குற்றப்பிரிவின் மூத்த கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் ஜல்லா.

புதுடெல்லி (13 ஏப் 2018): காஷ்மீரில் முஸ்லிம் சிறுமி ஆசிஃபா பானு வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட வழக்கில் சிறுமிக்கு ஆதரவாக ஆஜரகும் இந்து வழக்கறிஞருக்கு இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன.

சென்னை (13 ஏப் 2018): காஷ்மீரில் கூட்டு வன்புணர்வு கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப் பட்ட ஆசிஃபாவுக்காக #JusticeForAsifa என்று இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டு இருக்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...