சென்னை (27 ஜன 2019): ஆரவுடன் காதல் திருமணமா? என்ற கேள்விக்கு நடிகை ஓவியா பதில் அளித்துள்ளார்.
பிக்பாஸில் சென்ற சீசனில் காதலர்களாக வலம் வந்த ஆரவும் ஓவியாவும் தற்போது வெளிநாடுகளில் சுற்றித் திரியும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் அதிர்ச்சி தரும் வீடியோ இது.