சென்னை (05 ஜூன் 2019): தமிழ் மொழியை மற்ற மாநிலங்களில் விருப்பமொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என்ற டிவிட்டரில் பதிவிட்ட கருத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

சென்னை (05 ஜூன் 2019): கடந்த சில தினங்களாக இந்தி திணிப்பை எதிர்த்து சூசகமாக பதிவிட்டு வருபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

சென்னை (04 ஜூன் 2019): பாஜக ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக புதியக் கல்விக்கொள்கை வரைவில் மும்மொழிக்கொள்கையை அறிவித்தது. அதில் இந்தி பேசாத மாநிலங்களில் கூட இந்தி கட்டாயம் என்று கூறப்பட்டிருந்தது.

புதுடெல்லி (03 ஜூன் 2019): தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் அல்ல என்று வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...