சென்னை (16 அக் 2018): இயக்குநர் சசி கணேசன் மீது பெண் எழுத்தாளர் லீனா மணிமேகலை பாலியல் புகார் அளித்துள்ளார்.

புதுடெல்லி (09 ஆக 2018): ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதரவாளரான ஆடிட்டர் குருமூர்த்திக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் உயரிய பதவி வழங்கப் பட்டுள்ளது.

சென்னை (02 ஆக 2018): நடிகர் அஜித், அர்ஜுன் ஆகியோரை வைத்து படம் இயக்கிய இயக்குநர் சிவக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

சென்னை (05 ஜூலை 2018): நடிகை அமலா பாலுடன் விவாகரத்தான இயக்குநர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!