புதுடெல்லி (14 ஜன 2019): தனிநபர் கணினி கண்காணிப்பு தொடர்பாக 10 அமைப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது தொடர்பாக உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டு அறிவிப்பு கடிதம் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி (10 ஜன 2019): பாபர் மசூதி தொடர்பான வழக்கிலிருந்து நீதிபதி UU லலீத் விலகியதை அடுத்து வழக்கின் விசாரணை வரும் ஜன., 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி (10 ஜன 2019): அயோத்தி பாபர் மசூதி தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.

புதுடெல்லி (08 ஜன 2019): ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதிக்கக் கோரிய தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம் ஆலையை திறக்க அனுமதி அளித்த பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (03 ஜன 2019): திருமணம் முடிக்காமல் ஆணும், பெண்ணும் இணைந்து வாழும் போது உடல் ரீதியாக ஏற்படும் உறவை பாலியல் பலாத்காரமாக கருத முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...