சென்னை (15 நவ 2018): கஜா புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப் படும் சூழலில் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதே தற்போதைய தகவல்.

சென்னை (12 நவ 2018): கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஜெனிவா (31 அக் 2018): காற்று மாசுபாடு மிகப்பெரிய சுகாதாரக் கேட்டை விளைவிக்கும் என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை (16 அக் 2018): சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை (09 அக் 2018): தமிழகத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Page 1 of 4

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!