சென்னை (24 ஜுன் 2019): அதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல தங்களது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (20 ஜூன் 2019): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவரது கூட்டங்கள் ரத்து செய்யப் பட்டன.

சென்னை (12 ஜூன் 2019): தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

சென்னை (12 ஜுன் 2019): திமுகவில் இருந்து நீக்கம் செய்யப் பட்ட நடிகர் ராதாரவி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

சென்னை (05 ஜூன் 2019): தமிழ் மொழியை மற்ற மாநிலங்களில் விருப்பமொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என்ற டிவிட்டரில் பதிவிட்ட கருத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...