ஐதராபாத் (28 மே 2019): ஐதராபாத்தில் ஏழை கல்லூரி மாணவி ஒருவர்  ரத்த புற்று நோயால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், அவருடை சிகிச்சைக்கு தேவையான தொகையை சக மாணவிகள் வசூல் செய்து உதவி புரிந்து வருகின்றனர்.

ஐதராபாத் (23 மே 2019): மக்களவை தேர்தலில் அசாதுத்தீன் உவைசி பாஜக வேட்பாளரவை விட 282,186 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஐதராபாத் (15 ஏப் 2019): ஐதராபாத்தில் மூன்று வயது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் (03 நவ 2018): அக்பர்தீன் உவைசியை எதிர்த்து பாஜக முஸ்லிம் பெண் வேட்பாளரை களமிறக்கியுள்ளது.

ஐதராபாத் (02 நவ 2018): ஜாதி கொடுமை தாங்காமல் தாழ்த்தப் பட்ட இனத்தை சார்ந்த பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...