புதுடெல்லி (06 செப் 2019): ஒரே நபர், ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பதற்கும் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.

குவைத் (18 ஆக 2019): குவைத்தில் வெளிநாட்டினருக்கான விசா நடைமுறைகளில் மாற்றம் செய்து குவைத் ஆரோக்கிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை (09 ஜூலை 2019): யூடூபில் சினிமா விமர்சனம் என்ற பெயரில் தரக்குறைவாக விமர்சனம் செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நியூயார்க் (22 ஜன 2019): வாட்ஸ் அப் ஃபார்வேர்ட் செய்பவர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சென்னை (05 நவ 2018): தீபாவளி நாளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...