சென்னை (17 செப் 2019): இந்தி திணிப்பை தமிழகத்தில் மேற்கொண்டால் ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை (13 செப் 2019): பிக்பாஸ் கவின் லாஸ்லியா காதல் குறித்து இயக்குநர் வசந்தபாலன் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை (10 செப் 2019): பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொது மக்களை நாய் என்று சொன்னதற்கு நடிகஈ சாக்‌ஷி மன்னிப்பு கோரியுள்ளார்.

சென்னை (04 செப் 2019): பிக்பாஸ் நடிகை மதுமிதா நடிகர் கமல் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை (21 ஆக 2019): தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவதாக பிக்பாஸ் போட்டியாளர் மதுமிதா மீது விஜய் டிவி போலீசில் புகார் அளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...