மன்னார்குடி (02 பிப் 2019) : மன்னார்குடியில் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் திருமணம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர் (29 ஜன 2019): ரெயில்வே ஊழியரின் மனைவி கள்ளக் காதலனுடன் தப்பியோடிய சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் (28 ஜன 2019): வேறொரு ஆணுடன் உல்லாசம் அனுபவித்ததை பார்த்த மகள் அதை தந்தையிடம் காட்டிக் கொடுத்ததால் தாயே மகளை கொலை செய்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி (02 ஜன 2019): கள்ளக் காதலனுடன் மனைவி உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் பார்த்ததை அடுத்து ஆத்திரத்தில் கணவன் மனைவியை படுகொலை செய்துள்ளார்.

திருச்சி (04 நவ 2018): எல்லை மீறும் இளைஞர்களின் நடவடிக்கை எந்த திசையில் கொண்டு சென்று விடுகிறது என்பதை இந்த செய்தி விளக்குகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...