லண்டன் (17 ஜூன் 2019): உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

லண்டன் (16 ஜூன் 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மழை காரணமாக இந்தியா பாகிஸ்தான் போட்டி பாதியில் நிறுத்தப் பட்டுள்ளது.

லண்டன் (13 ஜூன் 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்தியா நியூசிலாந்து போட்டி மழை காரணமாக ரத்து செய்யப் பட்டது.

லண்டன் (11 ஜூன் 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை ஒட்டி பாகிஸ்தான் டிவியில் வெளியாகியுள்ள விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை (10 ஜூன் 2019): சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...