திருவனந்தபுரம் (19 ஜன 2019): சபரிமலை கோவிலுக்கு இதுவரை 51 பெண்கள் சென்றதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் (15 ஜன 2019): கேரளாவில் பிரதமர் மோடி திறந்து வைக்கும் முன்பே பைபாஸ் சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது கேரள அரசு.

பிணராயி விஜயனால் முறையாக கேரள மாநிலத்தை வழிநடத்த முடியவில்லையா? என்ற கேள்வி தற்போது கேரள மக்களிடையே எழுந்துள்ளது.

கேரளாவில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திருவனந்தபுரம் (03 ஜன 2019): கேரளாவில் பாஜகவினருக்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே நடந்த வன்முறையில் இருவர் பலியாகியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...