நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அருண்ராஜ் காமராஜ் இயக்கியுள்ள பெண்கள் கிரிக்கெட் தொடர்பான படம் தான் கனா.

சென்னை (15 டிச 2018): சினிமாவில் இருப்பதால் நாற்பது வருஷாமாக பொய் சொல்லிக் கொண்டு இருக்கிறேன் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை (10 ஏப் 2018): ஐ.டி.ரெய்டுக்கு அதிகாரிகளை அனுப்பினால் நான் பயப்படப் போவதில்லை என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

லண்டன் (12 மார்ச் 2018): நடிகர் சத்யராஜுக்கு லண்டன் அருங்காட்சியகத்தில் சிலை வைக்கப் பட்டவுள்ளது.

பெங்களூரு(23 ஏப் 2017): சத்யராஜ் மன்னிப்பு கேட்டதை அடுத்து பாகுபலி - 2 க்கு எதிரான போராட்டத்தை கன்னட அமைப்புகள் வாபஸ் பெற்றுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...