தொடர் தோல்வியில் உள்ள ஆர்யாவுக்கு கட்டாயம் வெற்றி கொடுக்கும் நிலையில் வந்துள்ள படம் மகாமுனி.

கென்னடி க்ளப் சுசீந்திரனுக்கும், சசிகுமாருக்கும் ஹிட் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ள படம்.

தன் விவசாய நிலத்தை விற்க மனமில்லாமல் லோன் வாங்கி எப்படியாவது விவாசயம் செய்து விட வேண்டும் என்று விக்ராந்த் போராடி வருகின்றார். அந்த சமயத்தில் ஒரு பாய் வீட்டிற்கு கடன் வாங்க விக்ராந்த் செல்ல, அங்கு பக்ரீத் ஸ்பெஷலாக ஒரு ஒட்டகம் வருகின்றது.

ஜெயம் ரவி வித்தியாசமான கான்செப்டுடன் கூடிய கதைக்களத்தில் களம் இறங்கியுள்ள படம் கோமாளி.

அஜீத் நடிப்பில் இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த 'பிங்க்' திரைப்படத்தின் ரீ மேக் என்பதால் மிகுந்த எதிர் பார்ப்புடன் வெளியாகியுள்ள படம் நேர் கொண்ட பார்வை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...