நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் என தொடர்ந்து புதிய முயற்சிகளை எடுத்து வரும் சக்தி சௌந்தர்ராஜன் தந்திருக்கும் அடுத்த வித்தியாசமான கதைக் களம்.

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரேமம் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் தியா.

தமிழ் சினிமாவின் தவிற்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக உள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இறைவிக்குப் பிறகு மிகுந்த எதிர்பார்ப்புடன் பல்வேறு சினிமா ஸ்ட்ரைக்குகளையும் தாண்டி வெளியாகியுள்ளது மெர்குரி.

பாலாவின் மற்றுமொரு தரமான விருந்து கொடுக்க ஜோதிகா, ஜி. வி. பிரகாஷ் என யாரும் எதிர்ப்பார்க்காத கூட்டணியுடன் கைக்கோர்த்த படம் நாச்சியார்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் இயக்குநர் ராம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் சவரக்கத்தி.

Page 4 of 6

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!