விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் "ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்". இதில் பணமதிப்பிழப்பை கிண்டலடித்து காட்சி அமைத்துள்ளார்கள்.

பிரபல பாடகரான விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக நடித்துள்ள படம் படைவீரன்.

மலையாளத்தில் வெற்றிபெற்ற மகேஷண்டே பிரதிகாரம் படத்தின் ரீமேக் உரிமையை பெற்று உதய நிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் நிமிர்.

சர்ச்சைகளும் , கலவரங்களும் ஒருபுறம் இருக்க இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது பத்மாவத் திரைப்படம்.

பிரம்மாண்டங்களுக்கு மத்தியில் சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியாகியிருக்கும் படம் நகர்வலம்.

Page 5 of 6

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!