மும்பை (20 மே 2018): நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல என்றும் அவர் கொலை செய்யப் பட்டுள்ளார் என்றும் முன்னாள் போலீஸ் கமிஷனர் வேத் பூஷன் தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் காளி.

சென்னை (18 மே 2018): கதைக்கு அவசியம் என்பதால் நிர்வாணமாக நடித்ததில் தவறு என்ன உள்ளது? என்று நடிகை தன்யா தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் ஹிட் அடித்த படம் அதே பெயரில் தமிழில் அரவிந்த் சாமி நடிக்க ரீமேக் ஆகி வெளியாகியுள்ளது பாஸ்கர் ஒரு ராஸ்கல்.

சென்னை (10 மே 2018): பழம்பெரும் நடிகர் ஆர்.நீலகண்டன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!