சென்னை(24 பிப் 2018): வரும் 28 ஆம் தேதி முக்கிய முடிவை அறிவிக்கவுள்ளதாக டி.ரஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னை(23 பிப் 2018): அடுத்தடுத்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருவதால் ரஜினி அரசியலுக்கு வருவது தற்போது சந்தேகக்குறியாகியுள்ளது.

சென்னை(23 பிப் 2018): நடிகை திரிஷா வெளியிட்டுள்ள புதிய வீடியோவை பார்த்து ரசிகர்கள் பரவசமடைந்துள்ளனர்.

மும்பை(21 பிப் 2018): பிரபல நடிகை சின்மயி முன்பு சுய இன்பம் அனுபவித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை(21 ஜன 2018): பிக்பாஸ் ஜூலி வயதான கெட்டப்பில் உள்ள போட்டோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Search!