சென்னை (18 ஜன 2019): தனது ஆல்பத்துக்கு பெரியார் குத்து என்று ஏன் பெயர் வைத்தேன்? என்று நடிகர் சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை (29 டிச 2018): நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் படம் இயக்கவுள்ளார்.

சென்னை (22 நவ 2018):டெல்டா மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் நடிகர் சிம்பு யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ளது செக்கச்சிவந்த வானம், பெரிய ஸ்டார் காஸ்ட் என்பதால் படம் மிகப்பெரிய எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (01 செப் 2018): வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால் ஜப்தி செய்யப் படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...