சென்னை (16 பிப் 2019): பிரபல இயக்குநரும், நடிகரும் இசையமைப்பாளருமான டி.ராஜேந்தரின் மகன் டி.ஆர் குறலரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றுள்ளார்.

சென்னை (24 ஜன 2019): ரஜினி அஜீத் விஜய் போன்ற நடிகர்களின் கட் அவுட்களுக்கு ரசிகர்கள் பால் ஊற்றுவதால் பால் பற்றாக்குறை ஏற்படுவதாக பால் முகவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை (20 ஜன 2019): பல சர்ச்சைகளில் சிக்கிய நடிகர் சிம்புவுக்கு பெரியார் விருது வழங்கப் பட்டுள்ளது.

சென்னை (18 ஜன 2019): தனது ஆல்பத்துக்கு பெரியார் குத்து என்று ஏன் பெயர் வைத்தேன்? என்று நடிகர் சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...